• Download mobile app
25 May 2026, MondayEdition - 3757
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

’ஹாலிவுட்’ ஹீரோக்களையே தூக்கி சாப்பிட்ட ‘தல’

June 21, 2017 tamilsamayam.com

தல அஜித் நடிப்பில் வெளியாகவுள்ள விவேகம் படத்தின் சர்வைவா லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. இதில் ஹாலிவுட் ஹீரோக்களை மிஞ்சும் அளவுக்கு செம ஸ்டைலாக நடித்துள்ளார் அஜித்.

அஜீத் நடித்துள்ள ‘விவேகம்’ படத்தின் சர்வைவா பாடல் நேற்று வெளியாகி ரசிகர்களுகள் மத்தியில் செம ஹிட்டானது. ‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் ‘விவேகம்’. ராப் சிங்கரான யோகி பி, இந்தப் பாடலைப் பாடியுள்ளார். இந்நிலையில், அந்த பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது.

இந்தப்படத்தில் மொத்தம் 7 பாடல்கள் உள்ளதாகவும், இசை வெளியீட்டு விழாவோ, பத்திரிகையாளர் சந்திப்போ இல்லாமல், அடுத்த மாதம் நேரடியாக பாடல்களின் ஆடியோ சிடியை வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதம் 10ல் படம் ரிலீஸாகிறது.

மேலும் படிக்க