• Download mobile app
25 May 2026, MondayEdition - 3757
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வெற்றி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கும் சந்தானம்

March 1, 2018 தண்டோரா குழு

சந்தானம் நடிப்பில் லொள்ளு சபா இயக்குநர் ராம்பாலா இயக்கத்தில் கடந்த 2016ம் ஆண்டு வெளிந்த படம்  ‘தில்லுக்கு துட்டு’. இப்படம் ரசிகர்கள் மத்தியிலும் வசூல் ரீதியிலும் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

சந்தானம் ஹீரோவாக நடித்து வரும் சர்வர் சுந்தரம், ஓடி ஓடி உழைக்கணும், மன்னவன் வந்தானடி ஆகிய படங்கள் ஃபைனான்ஸ் பிரச்னையில் முடங்கிக் கிடக்கின்றன. இந்நிலையில், ‘தில்லுக்கு துட்டு’ படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கும் முயற்சி  நடந்து வருவதாக கூறப்பட்டது.

இந்நிலையில், “தில்லுக்கு துட்டு 2” படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் ஹைதராபாத்தில் ஆரம்பமானது. இப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக அறிமுக நாயகி தீப்தி நடிக்கவுள்ளார்.

மேலும் படிக்க