• Download mobile app
25 Apr 2024, ThursdayEdition - 2997
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

‘வி.ஐ.பி.2’ படத்தின் டீஸர் வெளியானது

June 7, 2017 தண்டோரா குழு

தனுஷ் நடிப்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், உருவாகி வரும் படம் ‘வி.ஐ.பி.-2’.

இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக அமலாபால் நடித்துள்ளார். மேலும் பாலிவுட் நடிகை கஜோல் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியானது.இந்நிலையில், இந்த படத்தின் டீஸர் இன்று வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க