• Download mobile app
26 Jul 2026, SundayEdition - 3819
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விஸ்வாசம் படபிடிப்பில் அஜித் செய்த வேலையால் நெகிழ்ச்சியடைந்த இயக்குனர் சிவா

May 24, 2018 தண்டோரா குழு

வீரம்,வேதாளம்,விவேகம் படத்தை தொடர்ந்து தல அஜீத் – சிறுத்தை சிவா கூட்டணி விஸ்வாசம் படத்திற்காக இணைந்துள்ளது. இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்து வருகிறார். படத்தின் படபிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில், அஜித்திற்கு ஏற்கனவே காலில் அடிப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. தற்போது மீண்டும் விஸ்வாசம் படப்பிடிப்பின் போது அவருக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் படப்பிடிப்பை நிறுத்தி விடலாம் என இயக்குனர் சிவா கூறியுள்ளாராம். அதற்கு அஜித் ஷூட்டிங் நிறுத்த வேணாம். ஏற்கனவே ஸ்டிரைக்கால் ஷூட்டிங் காலதாமதமாக தொடங்கியது. என்னால் மீண்டும் ஷூட்டிங் தடைப்பட வேண்டாம் என கூறி வலியை பொறுத்துக் கொண்டு அஜீத் படத்தில் நடித்து வருகிறாராம்.

இதனால் படக்குழுவினர் அஜித்தை கண்டு நெகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் இந்த படம் இந்தாண்டு தீபாவளியன்று வெளியிட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க