• Download mobile app
25 May 2026, MondayEdition - 3757
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விஷால், ஜோதிகாவால் தள்ளிப்போன சரத்குமாரின் சென்னையில் ஒரு நாள் 2!

September 12, 2017 tamil.samayam.com

தியேட்டர்கள் கிடைக்காததால் இந்த வாரம் ரீலீஸ்க்குத் தயாராக இருந்த சரத்குமாரின் சென்னையில் ஒரு நாள் படத்தின் ரீலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2013 ஆம் ஆண்டு சரத்குமார் நடிப்பில் வெளியான திரைப்படம் சென்னையில் ஒரு நாள். தற்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகியுள்ளது.

இந்நிலையில், சென்ற வாரம் வெளியான விஷாலின் துப்பறிவாளன் மற்றும் இந்த வாரம் வெளியாக உள்ள ஜோதிகாவின் மகளிர் மட்டும் ஆகிய படங்களால் இப்படத்திற்கு தியேட்டர்கள் இல்லாத நிலை உருவாகியுள்ளது. இதனையடுத்து இப்படத்தின் ரிலீஸ் தேதியைப் படக்குழுவினர் தள்ளிவைத்துள்ளனர் படக்குழுவினர்.

மேலும் படிக்க