• Download mobile app
26 Jul 2026, SundayEdition - 3819
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விவேகம் படத்தின் கதை இது தானா? – வைரலாகும் கதை உள்ளே.!

August 22, 2017 kalakkalcinema.com

அஜித் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் வியாழன் (ஆகஸ்ட் 24) அன்று திரைக்கு வரவுள்ளது விவேகம் படம், இந்த படமானது ஹாலிவுட் தரத்தில் உருவாகியுள்ளது.

இந்நிலையில் தற்போது படத்தின் கதை இது தான் என்பது போல ஒரு கதை வைரலாகி வருகிறது, சரி வாங்க கதை என்னனு பாப்போம்.

சமூக வளையதளங்களில் பகிரப்படும் தகவல்களின் படி, வெளிநாடுகளின் சதிகளில் இருந்து இந்தியாவை காப்பாற்றும் உளவுத்துறை அதிகாரியாக அஜித் நடித்திருக்கிறார்.

பயங்கரவாதிகளால் இந்தியாவிற்கு ஏற்படவுள்ள மிகப்பெரிய ஆபத்து கண்டு பிடிக்கப்படுகிறது, இந்த பயங்கரவாத தாக்குதலை முறியடிப்பதற்காக அஜித் தலைமையில் ஒரு குழு அமைக்கப்படுகிறது.

அந்த குழு பயங்கவாதிகளிடம் போராடி எப்படி வெற்றி பெறுகிறது என்பது தான் படத்தின் கதை என்பது போல தகவல் தீயாய் பரவி வருகிறது.இந்த கதைக்கு ஏற்றார் போலவே விவேகம் டீசரிலும் கவுன்ட்-டவுன் இருந்தது குறிப்பிடத்தக்கது.இருப்பினும் இந்த கதை தான் உண்மையாகவே விவேகத்தை கதையா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

மேலும் படிக்க