• Download mobile app
20 Mar 2026, FridayEdition - 3691
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

‘விஜய் 61’ படத்தின் அதிகாரபூர்வ தகவலை வெளியிட்டார் அட்லீ

April 22, 2017 தண்டோரா குழு

தெறி படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் ‘விஜய் 61’. இந்த படத்தின் அப்டேட் அவ்வப்போது வந்து கொண்டிருந்தாலும், இதுவரையில் அதிகாரபூர்வ தகவல் எதுவும் வரவில்லை என்று ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தார்கள்.

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் அதிகாரபூர்வ தகவலை இயக்குநர் அட்லீ வெளியிட்டுள்ளார்.
அதில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வரும் ஜூன் 22ம் தேதி வெளியாகவுள்ளது எனவும், ஆடியோ ரிலீஸ் ஆகஸ்ட் மாதம் என்றும் படத்தின் ரிலீஸ் அக்டோபர் மாதம் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க