• Download mobile app
26 Jul 2026, SundayEdition - 3819
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விஜய் படத்தில் இணைந்த விஜய்சேதுபதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு !

September 30, 2019 தண்டோரா குழு

அட்லி இயக்கத்தில் ‘பிகில்’ படம் படப்பிடிப்பு பணிகள் எல்லாம் முடிந்து போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்திய படக்குழு வரும் தீபாவளி அன்று படத்தை வெளியிடவும் முடிவு செய்துள்ளது.

இப்படத்தை அடுத்து விஜய் மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 64 வது படத்தை நடிக்கவிருக்கிறார். இந்த படத்தை சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்பட பலர் நடிக்கவுள்ளார். மேலும் இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தற்போது முடிந்துள்ள நிலையில், அக்டோபர் மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.

இதற்கிடையில்,தொடர்ந்து மூன்று நாட்கள் இப்படத்தை பற்றிய அறிப்பை வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில், தளபதி 64 விஜய் சேதுபதி இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

மேலும் படிக்க