• Download mobile app
26 Jul 2026, SundayEdition - 3819
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விஜய் சேதுபதியுடன் மீண்டும் இணையும் மடோன்னா செபாஸ்டின்

April 2, 2018 தண்டோரா குழு

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் சேதுபதி – இயக்குநர் கோகுல் இயக்கத்தில் உருவாகி வரும் படம்  ‘ஜுங்கா’.

இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ‘வனமகன்’ படத்தில் நடித்த  சயிஷா நடித்து வருகிறார். சமீபத்தில், வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர் மற்றும் ‘கூட்டிப்போ கூடவே’ பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் தருவாயில் உள்ளதாம். இந்நிலையில், இந்த படத்தில் ‘ப்ரேமம்’ புகழ் மடோனா செபாஸ்டின் கெஸ்ட் ரோலில் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கெனவே, ‘காதலும் கடந்து போகும், கவண்’ ஆகிய 2 படங்களில் விஜய் சேதுபதி – மடோனா செபாஸ்டின் சேர்ந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது

மேலும் படிக்க