• Download mobile app
09 Sep 2026, WednesdayEdition - 3864
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்கும் டப்மேஷ் புகழ் மிருளாளினி

January 30, 2018 தண்டோரா குழு

சமூகவலைத்தளங்களில் டப்மேஷ் வீடியோக்களை பதிவிட்டு பலரும்  பிரபலமாகி வருகின்றனர். அதிலும் மிருளாளினி என்பவர் செம பேமஸ்.

இவருடைய எல்லா வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி விடும். இப்படி பிரபலமான மிருளாளினி தற்போது நகல் என்ற படத்தில் நடித்து வருகிறார், அதுமட்டுமில்லாமல் நிறைய பட வாய்ப்புகளும் இவருக்கு வருகின்றதாம்.

இந்நிலையில்,தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி நடித்து வரும் படங்களில் ஒன்றான சூப்பர் டீலக்ஸ் என்ற படத்தில் முக்கிய ரோலில் நடிக்க கமிட்டாகி உள்ளாராம். இது மிருளாளினி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் படிக்க