• Download mobile app
23 Aug 2026, SundayEdition - 3847
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விஜய்யின் ‘தளபதி 63’ படப்பிடிப்பில் கலந்து கொண்ட லேடி சூப்பர் ஸ்டார்!

March 12, 2019 தண்டோரா குழு

‘தெறி’, ‘மெர்சல்’ படங்களை வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய் – இயக்குநர் அட்லி கூட்டணி மூன்றாவது முறையாக இணைத்துள்ள படம் தளபதி 63.

ஏ.ஜி.எஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தில் கதிர், யோகிபாபு, டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுபெற்றது. படப்பிடிப்பு தலத்தில் இருக்கும் விஜயின் வீடியோக்களும் வைரல் ஆனது.

இந்நிலையில் படத்தில் நயன்தாரா நடிக்கும் காட்சிகளின் படப்பிடிப்பு துவங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது. மேலும், தொடர்ந்து ஒரு வாரம் நடைபெறும் இந்த படப்பிடிப்பில் நயன்தாரா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க