• Download mobile app
14 Jun 2024, FridayEdition - 3047
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

விசுவாசம் படத்தில் சண்டைபயிற்சி இயக்குனர் அதிகாராபூர்வ அறிவிப்பு

February 9, 2018 தண்டோரா குழு

வீரம், வேதாளம், விவேகம் படங்களின் வெற்றிக்கு பிறகு இயக்குநர் சிவா இயக்கத்தில் 4 முறையாக தல அஜீத் விசுவாசம் படத்தில் நடிக்கவுள்ளார்.சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தில்
அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

மங்காத்தா படத்திலிருந்தே சால்ட் and பெப்பர் லுக்கில் வலம் வந்த அஜித், இந்த படத்தில் மிக ஸ்டைலிஷாகவும், செம ஸ்லிம்மாகவும் தோன்றவுள்ளாராம்.இதன் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெறுகிறது.

தற்போது இந்த படத்தின் சண்டைப்பயிற்சி இயக்குனராக அனல் அரசு கமிட் ஆகியுள்ளார் என உறுதியாகியுள்ளது.இவர் இதற்கு முன் வேலாயுதம், ஜில்லா,கத்தி,மெர்சல் என 4 படங்களில் விஜய்யுடன் பணியாற்றியுள்ளார். அனல் அரசு தற்பொழுது அஜித்துடன் முதன் முறையாக விசுவாசம் படத்தில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க