• Download mobile app
09 Sep 2026, WednesdayEdition - 3864
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வரலட்சுமிக்காக கூட்டு சேரும் சிவகார்த்திகேயன், விக்னேஷ் சிவன்

October 3, 2017 tamilsamayam.com

வரலட்சுமி நடிக்கும் புதிய படத்திற்காக இயக்குனர் சந்தோஷ் சிவனும், சிவகார்த்திகேயனும் இணையவிருக்கின்றனர்.

இயக்குனர் மிஷ்கினிடம் இணை இயக்குனராக பணியாற்றியவர் பிரியதர்ஷினி. தற்போது இவர் எழுதி இயக்கும் புதிய படத்தில் நடிக்க நடிகை வரலட்சுமி ஒப்பந்தமாகி உள்ளார். பெண்களை மையப்படுத்தி உருவாகும் இப்படம் அதிரடி மர்மம் கொண்ட ஒரு த்ரில்லர் படமாக எடுக்கப்படுகிறது.

இப்படத்தின் டைட்டில் அடங்கிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் 5ம் தேதி வெளியாகவுள்ளது. தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் உருவாகயிருக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சிவகார்த்திகேயன், ராணா, துல்கர் சல்மான் மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோர் இணைந்து வெளியிடுகின்றனர்.

இப்படத்திற்கு சாம்சி.எஸ் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வரும் 15ம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க