• Download mobile app
09 Sep 2026, WednesdayEdition - 3864
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரேவதியின் நடிப்பை பார்த்து கண்ணீர் விட்ட நடிகை

April 24, 2017 தண்டோரா குழு

நடிகர் தனுஷ் இயக்கத்தில் ராஜ்கிரண் நடிப்பில் வெளியாகிய படம் ப.பாண்டி. இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இப்படத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகை ரேவதி நடித்துள்ளார். படத்தில் அவரது நடிப்புக்கு அதிக அளவில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

இந்நிலையில், ப.பாண்டி படத்தை பார்த்து நடிகை சுஜா வருணி தனது டுவிட்டரில் கண்ணீர் விட்டு ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.அதில், இந்த வீடியோவை ரேவதிக்கு சமர்ப்பிப்பதாகவும் மீண்டும் ரேவதிக்கு நல்ல ரீ எண்ட்ரி கொடுத்ததற்காக இயக்குனர் தனுஷுக்கு நன்றி தெரிவித்து கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க