• Download mobile app
25 Oct 2026, SundayEdition - 3910
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மேயாதமான் பட நாயகிகளுடன் ஜோடி சேரும் உதயநிதி

March 9, 2018 தண்டோரா குழு

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக இருந்து நடிகரான உதயநிதி ஸ்டாலின் தற்போது சீனு ராமசாமி இயக்கத்தில் ‘கண்ணே கலைமானே’ படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் படபிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தப் படத்தில் உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக தமன்னா நடிக்கிறார். வருகிற 13 ஆம் தேதியுடன் இந்தப் படத்தின் ஷூட்டிங் நிறைவடைய இருக்கிறது.இப்படத்திற்கு பின் உதயநிதி அட்லீயின் உதவியாளர் ஈனாக் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் பிரியா பவானி சங்கர் மற்றும் இந்துஜா என இரண்டு பேர் ஹீரோயின்களாக நடிக்கின்றனர்.

இவர்கள் இருவருமே ‘மேயாத மான்’ படத்தில் நடித்தவர்கள் ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று பூஜையுடன் இதன் ஷூட்டிங் தொடங்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க