• Download mobile app
25 May 2026, MondayEdition - 3757
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மெர்சல் விவேகம் முதல்நாள் வசூலை முறியடித்த ‘காலா’

June 8, 2018 தண்டோரா குழு

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள படம் காலா.இப்படம் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியிலும் வசூல் ரீதியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இதற்கிடையில்,விஜய்யின் மெர்சல் படம் தான் கடைசியாக பிரம்மாண்ட வரவேற்பு கிடைத்த படம் என கூறலாம்.தற்போது ரஜினிகாந்தின் காலா படத்திற்கும் அதே போலவே வரவேற்பு கிடைத்து வருகிறது.முதல் நாளில் மட்டும் காலா படம் சென்னை பகுதியில் 1.76 கோடி வசூலித்துள்ளது.இது மெர்சல் வசூலான 1.52 கோடி ரூபாயை விட அதிகம். அஜித்தின் விவேகம் முதல் நாள் வசூல் 1.21 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.இந்த பிரம்மாண்ட சாதனையை ரஜினி ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்து விட்டனர்.

மேலும் படிக்க