• Download mobile app
25 May 2026, MondayEdition - 3757
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மிஷ்கின் படத்திற்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் ?

March 19, 2018 தண்டோரா குழு

துப்பறிவாளன் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் மிஷ்கின் தனது அடுத்த படத்தின் வேலையை துவங்கிவிட்டார். மிஷ்கின் இயக்கத்தில் அடுத்ததாக உருவாக இருக்கும் படத்தில் சாந்தனு, நித்யா மேனன், சாய் பல்லவி ஆகியோர் நடிக்க போவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியானது.

லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளராக பி.சி.ஸ்ரீராம் ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்நிலையில், இந்த படத்திற்கு இசையமைக்க ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

மேலும், இப்படத்தில் நடிக்கவிருக்கும் மற்ற கதாபாத்திரங்கள் குறித்த தகவல்களும் விரைவில் வெளியிடப்படும்என்று தகவல்கள் தெரிவிக்கிறது.

மேலும் படிக்க