• Download mobile app
22 May 2024, WednesdayEdition - 3024
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மாரி 2 படத்தின் வில்லன் இவர் தான்

September 23, 2017 தண்டோரா குழு

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், காஜல் அகர்வால், விஜய் யேசுதாஸ் நடிப்பில் வெளியான படம் ‘மாரி’. இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததையடுத்து இதன் 2-வது பாகத்தில் மீண்டும் இணைந்து பணியாற்றவிருப்பதாக தனுஷ் தெரிவித்தார்.

மாரி 2′ படத்தின் பணிகள் துவங்கப்பட்டுவிட்டதாக ஏற்கனவே பாலாஜி மோகன் அறிவித்திருந்தார். இந்நிலையில் இயக்குநர் பாலாஜி மோகன் இன்று மாரி 2 படம் குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகவுள்ளதாக கூறியிருந்தார்.

tovino

இதையடுத்து, தற்போது மாரி 2 படத்தின் வில்லனை தனுஷ் அறிவித்துள்ளார். மலையாள நடிகர் டிவோனோ தாமஸ் தான் மாரி 2 படத்தின் வில்லன். இவர் தனுஷின் மலையாள தயாரிப்பு படமான தாரங்கம் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க