• Download mobile app
26 Jul 2026, SundayEdition - 3819
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மணிரத்தினத்துடன் இணையும் அஜித் – ரகசிய தகவலை கசிய விட்ட பிரபலம்.!

November 9, 2017 kalakkalcinema.com

தல அஜித் வீரம், வேதாளம், விவேகம் என தொடர்ந்து சிவா இயக்கத்திலேயே நடித்து வருகிறார். இவரின் அடுத்த படத்தையும் சிவாவே இயக்க உள்ளார்.

இந்த படத்தையும் விவேகம் படத்தை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் தற்போது தொகுப்பாளி ரம்யா பேட்டி ஒன்றில் தகவல் ஒன்றை கூற அது இணையத்தில் வைரலாகத் தொடங்கியுள்ளது.

ஆம், பேட்டி ஒன்றில் பத்திரிக்கையாளர் ஒருவர் ரம்யாவிடம் நீங்கள் அஜித் சாரிடம் ஒரு கேள்வியை கேட்டால் என்ன கேட்பீர்கள் என கேட்க அதற்கு ரம்யா நீங்களும் மணிரத்தினம் சாரும் இணைந்து பொன்னியின் செல்வன் கதையில் நடிக்க இருப்பதாக கேள்விப்பட்டேன். அது எப்போது நடக்கும் என கேட்பேன் என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்க