• Download mobile app
26 Jul 2026, SundayEdition - 3819
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

போலி கணக்குகளால் டுவிட்டரில் இணைந்த விஜய் சேதுபதி

June 1, 2018 தண்டோரா குழு

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.
சாதாரண தோற்றம்,தொடர் வெற்றி எதார்த்தமான நடிப்பு,கம்பீர நடனம் என ரசிகர்கள் மத்தியில் விஜய் சேதுபதி நீங்க இடம் பிடித்துள்ளார்.இவர் தற்போது கோகுல் இயக்கத்தில் ஜூங்கா படத்தில் நடித்து வருகிறார்.

இதற்கிடையில்,விஜய் சேதுபதி பெயரில் ட்விட்டரில் பல போலி கணக்குகள் உலா வருகின்றன.அதன் மூலம் விஜய் சேதுபதி கூறுவது போல பல டிவீட்களும் தகவல்களும் வெளி வருகின்றன.அந்த வகையில் ரஜினிக்கு ஆதரவு அளிக்கும் வகையில் விஜய் சேதுபதி கூறியதாக ஒரு டுவீட் வைரலானது.

இதையடுத்து,விஜய் சேதுபதி தற்போது டுவிட்டரில் புதிய கணக்கு ஒன்றை துவங்கி இது தான் என்னுடைய பக்கம் மற்றவை எல்லாம் போலி தான். வை நான் சொல்லும் கருத்துகள் இல்லை என கூறி ட்வீட் செய்துள்ளார்.இதனை பார்த்த நெட்டிசன்கள் விஜய் சேதுபதி வரவேற்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க