• Download mobile app
25 May 2026, MondayEdition - 3757
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பெயரை மாற்றி கொண்ட நடிகை சதா

September 28, 2017 தண்டோரா குழு

தமிழில் ‘ஜெயம்’ படத்தில் ரவிக்கு ஜோடியாக அறிமுகமானவர் நடிகை சதா.

இதனைத்தொடர்ந்து அவர் ‘திருப்பதி’,’உன்னாலே உன்னாலே’,’அந்நியன்’ என்று பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இதனைத்தொடர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வந்தார்.

மகாராஷ்டிராவை சேர்ந்த இஸ்லாம் மதத்தினை சேர்ந்தவரான சதா அவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்காததை அடுத்து, பெயரியல் நிபுணர் ஒருவரை சந்தித்து சதா என்ற தனது பெயரை மாற்றித் தரும்படி கூறியுள்ளார்.

இதையடுத்து, நிபுணரின் அறிவுரைப்படி சதா தன் பெயரை சதா சையது என்று மாற்றிக் கொண்டுள்ளார்.இந்த பெயர் மாற்றத்திற்குப் பின்னராவது, ஒரு நல்ல வழி கிடைக்கும் என்று எதிர்பார்ப்பில் இருக்கிறார்.

மேலும் படிக்க