• Download mobile app
23 Aug 2026, SundayEdition - 3847
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பூஜையுடன் துவங்கியது சிபிராஜின் வால்டர் படம்

June 15, 2019 தண்டோரா குழு

சிபிராஜ், மேனன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாக உள்ள படம் வால்டர். இப்படத்தை இயக்குனர் அன்பரசன் இயக்குகிறார் பிரபு திலக் தயாரிக்கிறார்.

இந்நிலையில், இந்த படத்திற்கான பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு நேற்று துவங்கியுள்ளது. இதற்கான புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. முன்னதாக நடிகர்கள் விக்ரம் பிரபு, அர்ஜுன் உள்ளிட்ட பலர் நடிப்பில் அன்பரசன் இயக்கத்தில், சிங்காரவேலன் என்பவர் இந்த படத்தை தயாரிக்க இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க