• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிக் பாஸ்’ வீட்டில் நுழைந்த மர்ம நபர்– யார் அவர் ?

August 11, 2017 தண்டோரா குழு

கமல் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ்.நாள்தோறும் பல ஆயிரக்கணக்கானோர் பார்த்து கொண்டிருந்த ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி கடந்த சில நாட்களாக ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெறவில்லை என்றே சொல்லலாம்.

ஏனெனில், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நடிகை ஓவியாவின் வெளியேற்றத்திற்கு பிறகு, இந்நிகழ்ச்சியில் எவ்வித ஸ்வாரஸ்யமும் இல்லாமல் ஆகிவிட்டது.

இந்நிலையில், விஜய் தொலைகாட்சி வெளியிட்ட ஒரு புரோமோவில் பிக்பாஸ் வீட்டில் ஓர் மர்ம நபர் நுழைகிறார். அவர் வீடு முழுவதும் சுற்றி சுற்றி பார்க்கிறார், ‘வீட்டிற்கு வந்தவருக்கு காபி தர மாட்டீர்களா❓’என்று கேட்கிறார். இவர் யார், எதற்காக வீட்டிற்கு வருகிறார் என்ற செய்தி எதுவும் தெரியவில்லை. பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களும் அவரை ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த புரொமோவால் அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்தி யார் இவர்❓ என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

இதோ அந்த ப்ரோமோ இதோ

http://v.duta.us/yhtZoQAA

மேலும் படிக்க