• Download mobile app
23 Aug 2026, SundayEdition - 3847
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

‘பிகில்’ படத்திற்கான எமோஜியை வெளியிட்ட விஜய்

October 23, 2019

நடிகர் விஜய்-அட்லி கூட்டணியில் உருவாகியுள்ள ‘பிகில்’ திரைப்படம் வருகின்ற 25ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இதனை முன்னிட்டு இந்த படத்தை விளம்பரப்படுத்தும் பணியில் படக்குழு தீவீரமாக களமிறங்கியுள்ளது.

இந்நிலையில் ‘பிகில்’ படத்திற்கான எமோஜியை நடிகர் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ‘பிகில்’ எமோஜி வெளியானது முதல் ரசிகர்கள் அதனை ட்விட்டரில் பகிர்ந்து ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

ஏற்கெனவே விஜய்யின் ‘மெர்சல்’, ரஜினிகாந்தின் ‘காலா’, சமீபத்தில் பிரபாஸின் ‘சாஹோ’ ஆகிய படங்களுக்கான எமோஜி வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க