• Download mobile app
25 May 2026, MondayEdition - 3757
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பார்த்திபன் மகளுக்கு திருமணம் மாப்பிளை யார் தெரியுமா?

January 31, 2018 தண்டோரா குழு

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர் பார்த்திபன். பார்த்திபன் – சீதா தம்பதியின் மகள் கீர்த்தனா. இவர் கடந்த 2002ம் ஆண்டு இயக்குநர் மணிரத்னமின் ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.

அப்படத்தில் நடித்ததற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருதும் பெற்றார். இதுமட்டுமின்றி, மணிரத்னத்தின்‘காற்று வெளியிடை’ படத்தில் உதவி இயக்குநராகவும் பணியாற்றியிருந்தார்.

தற்போது, கீர்த்தனாவிற்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. பிரபல படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத்தின் மகனும், ஹிந்தியில் ‘பீட்சா’ படத்தின் ரீமேக்கை இயக்கிய இயக்குநருமான அக்ஷய்யை மணக்கவுள்ளார் கீர்த்தனா.

இவர்களின் திருமணம் வருகிற மார்ச் 8-ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. தனது மகள் திருமணம் தொடர்பாக பார்த்திபன் நடிகர் விஜய் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க