• Download mobile app
26 Jul 2026, SundayEdition - 3819
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பாகுபலி சாதனையை மிஞ்ச அடுத்த படம் ரெடி

May 8, 2017 தண்டோரா குழு

ராஜமெளலி இயக்கத்தில் வெளியான பாகுபலி இரண்டாம் பாகம் வரலாறு காணாத வெற்றியை கண்டுள்ளது. படம் வெளியாகி 10 நாட்களில் இப்படம் 1000 கோடியை வசூல் செய்துள்ளது.

இதன் மூலம் 1000கோடி வசூல் சாதனை செய்த முதல் இந்திய படம் என்ற பெருமையை இப்படம் பெற்றுள்ளது. இதனால் பாகுபலி வசூல் சாதனையை மிஞ்ச வேற இந்திய படம் என்ற கேள்வி எழுந்தது. ஆனால் பாகுபலி வசூலை அச்சுறுத்தும் வகையில் இந்த மாதமே ஒரு இந்திய படம் வெளியாகிறது.

ஆம்! அது வேறெந்த படமும் அல்ல. கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சினின் வாழ்க்கை வரலாற்று படம் தான். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பாகுபலி போலவே இப்படமும் பல மொழிகளில் பல நாடுகளில் வெளியாகிறது. சச்சினுக்கு உலகம் முழுவதுமே ரசிகர்கள் இருப்பதால் இப்படமும் வசூலில் பாகுபலி அளவுக்கு சாதனை புரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.இப்படம் வரும் மே 26-ம் தேதி வெளியாகிறது.

மேலும் படிக்க