• Download mobile app
28 Mar 2024, ThursdayEdition - 2969
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நாளை வெளியாகிறது ரஜினி படத்தின் தலைப்பு

May 24, 2017 தண்டோரா குழு

ரஜினியின் அடுத்தப் படத்தின் தலைப்பு நாளை வெளியாகும் என நடிகர் தனுஷ் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

கபாலி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். நடிகரும் ரஜினியின் மருமகனுமான தனுஷ் இப்படத்தை தயாரிக்கவுள்ளார்.

மும்பையை மையமாக கொண்டு எடுக்கப்படும் இப்படத்தின் தலைப்பு நாளை வெளியாக உள்ளதாக தனுஷ் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.இதனால் ரஜினி ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

மேலும் படிக்க