• Download mobile app
09 Sep 2026, WednesdayEdition - 3864
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நான்காவது முறையாக தலயுடன் ஜோடி சேரும் லேடி சூப்பர்ஸ்டார்

February 5, 2018 தண்டோரா குழு

வீரம், வேதாளம்’, விவேகம்  படங்களின் வெற்றிக்கு பிறகு இயக்குநர் சிவா இயக்கத்தில் 4 முறையாக தல அஜீத் விசுவாசம் படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை ‘சத்யஜோதி ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

மங்காத்தா’ படத்திலிருந்தே சால்ட் and பெப்பர் லுக்கில் வலம் வந்த அஜித், இதில் மிக ஸ்டைலிஷாகவும், செம ஸ்லிம்மாகவும் தோன்றவுள்ளாராம். சமீபத்தில், படத்திற்கு பூஜை போடப்பட்டது. இதன் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெறுகிறது.
தற்போது, படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா கமிட்டாகியுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே, ‘பில்லா, ஏகன், ஆரம்பம்’ ஆகிய படங்களில் அஜிதுடன்  நயன்தாரா இணைந்து  நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

‘தல 58’யின் ஷூட்டிங்கை வருகிற பிப்ரவரி 22-ஆம் தேதி துவங்கவுள்ளனர். படத்தை இந்தாண்டு (2018) தீபாவளி ஸ்பெஷலாக வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

மேலும் படிக்க