• Download mobile app
26 Jul 2026, SundayEdition - 3819
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நல்லவர் யார்.. கெட்டவர் யார் பிக் பாஸ் 2 புதிய புரோமோ வீடியோ வெளியீடு

May 19, 2018 தண்டோரா குழு

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி பல்வேறு எதிர்மறை விமர்சனங்களை சந்தித்தாலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது கமல்ஹாசன் ‘மக்கள் நீதி மய்யம்’ கட்சியை தொடங்கி தீவிர அரசியலில் இறங்கியுள்ளார். இதனால் அவர் ‘பிக்பாஸ் 2’ நிகழ்ச்சியை நடத்த மாட்டார். சூர்யா, அரவிந்சாமி அல்லது பிரபல ஹீரோ ஒருவர் நடத்துவார்என்று கூறப்பட்டது. இந்நிலையில், கமல்ஹாசனே இந்த நிகழ்ச்சியைமீண்டும் தொகுத்து வழங்கவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ‘பிக்பாஸ் 2’ நிகழ்ச்சியை அறிமுகம் செய்வதற்கான படப்பிடிப்பு அண்மையில் நடைபெற்றது. இதில் கமல்ஹாசன் கலந்து கொண்டார். பிக் பாஸ் 2 அடுத்த மாதம் முதல் ஆரம்பமாகவுள்ளது.

இதற்கிடையில், கமல் கண்களை திறந்து சொடக்கு போடுவது 15 நொடிகள் ஓடும் பிக் பாஸ் 2 புரோமோ வீடியோவை அண்மையில் கமல்ஹாசன் வெளியிட்டார். இந்நிலையில், நல்லவர் யார்? கேட்டவர் யார் என்ற தலைப்பில் பிக் பாஸ் 2 புதிய புரோமோ வீடியோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க