• Download mobile app
25 May 2026, MondayEdition - 3757
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நயன்தாராவின் அடுத்த படம் !

September 23, 2017 தண்டோரா குழு

கோலிவுட்டில் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாரா அடுத்தடுத்து பல வெற்றி படங்களை கொடுத்து வருகிறார்.

அறம், கோகோ படம் போன்ற முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து வரும் நயன்தாரா அடுத்ததாக ஈரம், குற்றம் 23 என வெற்றி படங்களை இயக்கிய அறிவழகன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். உளவியல் த்ரில்லர் களத்தில் உருவாகும் இப்படத்தை எஸ் பி.சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

மேலும் படிக்க