• Download mobile app
26 Jul 2026, SundayEdition - 3819
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நடிக்கவிருந்த படத்தில் இருந்து விலகிய அதர்வா

September 18, 2017 தண்டோரா குழு

நடிகர் முரளியின் மகனும் பாணா காத்தாடி’ படம் மூலம் சிறந்த அறிமுக நடிகர் என்ற விருதை பெற்றவர் அதர்வா. அதன்பின் பெரிய இயக்குனரான பாலாவின் பரதேசி படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து அதர்வா பல படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது நயன்தாரா நடிக்கும் ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் வரும் அவர் ஏற்கனவே கமிட்டாகியிருந்த ‘ருக்கு மணி வண்டி வருது’ படத்திலிருந்து தற்போது விலகிவிட்டாராம். பல காரணங்களால் தடைபட்டு வந்ததன் காரணமாக இந்த முடிவு எடுத்துள்ளாராம்.

இதனையடுத்து அப்படத்தில் இவருக்கு பதில் வேறொருவர் ஹீரோவினை அப்படக்குழு தேடி வருவதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க