• Download mobile app
26 Jul 2026, SundayEdition - 3819
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நடிகர் ஜெய் கார் விபத்து குறித்து வெங்கட்பிரபுவின் பதில்

September 22, 2017 தண்டோரா குழு

வெங்கட் பிரபு இயக்கும் பார்ட்டி படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்டு அண்மையில் சென்னை திரும்பினார் நடிகர் ஜெய்.

இந்நிலையில், நேற்று இவர் ஓட்டிய கார் சென்னை அடையாறு பாலத்தில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. கார் விபத்தில் சிக்கிய போது நடிகர் ஜெய் நிதானம் இல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் கார் சேதமடைந்துள்ளது. ஆனால் ஜெய் காயம் ஏதுமில்லாமல் தப்பினார்.

மேலும், காரில் ஜெய்யுடன் நடிகர் பிரேம்ஜி இருந்ததாக தகவல் தெரிவிக்கின்றன. இந்நிலையில், டுவிட்டரில் இயக்குநர் வெங்கட்பிரபுவிடம் ரசிகர் ஒருவர் உங்கள் தம்பி பிரேம்ஜி குடிபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தினாரா? என கேள்வி கேட்டார். அதற்கு பதிலளித்த அவர் அதற்குள் பார்டி படத்தின் பிரோமோசனை ஆரம்பித்துவிட்டிற்களா என இது வெறும் வதந்தி என்பது போல் பதிவு செய்துள்ளார்.

மேலும் படிக்க