• Download mobile app
25 Oct 2026, SundayEdition - 3910
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நடிகர் கார்த்தியுடன் இணைந்த நயன்தாரா

June 5, 2018 தண்டோரா குழு

கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் நயன்தாரா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தை பாண்டிராஜ் இயக்குகிறார்.முழுக்க முழுக்க கிராமத்திலேயே படமாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் கார்த்தி விவசாயியாக நடித்துள்ளார்.இப்படத்தில் கார்த்தி ஜோடியாக சாயிஷா மற்றும் பிரியா பவானிசங்கர் நடித்துள்ளனர்.மேலும் சத்யராஜ்,சூரி,ஸ்ரீமன்,பானுப்பிரியா,மவுனிகா உள்பட பலரும் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தில் நடிகை நயன்தாரா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை உறுதி செய்யும் வகையில் சமிபத்தில் நடைப்பெற்ற விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் நடிகை நயன்தாரா நடிக்கிறார் என்று கார்த்தி மேடையில் கூறினார்.

மேலும் படிக்க