• Download mobile app
26 Jul 2026, SundayEdition - 3819
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

துல்கர் சல்மானின் நான்கு அவதாரங்கள்

September 8, 2017 தண்டோரா குழு

மலையாள சூப்பர்ஸ்டார் மம்மூட்டியின் மகனும் மலையாள திரையுலகில் முன்னணி ஹீரோக்களுள் ஒருவராகவும் இருந்து வருகிறார் துல்கர் சல்மான்.

இவர் தற்போது பிஜாய் நம்பியார் இயக்கத்தில் ‘சோலோ’ படத்தில் நடித்து வருகிறார். இப்படம் மலையாளம் மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழியிலும் தயாராகி வருகிறது.

இப்படத்தின் கதை நீர், நெருப்பு, காற்று, நிலம் என இயற்கையை உணர்த்து விதமாக இருப்பதோடு இதில் துல்கர் நான்கு சிவ அவதாரங்களில் நடிக்கிறார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி சேகர், திரிலோக், ருத்ரா, சிவா ஆகிய நான்கு அவதாரம் பற்றியும், சிவ தத்துவத்தை பற்றியும் கூறப்பட்டிருக்கும் என்று கூறப்படுகிறது. இப்படத்திற்கு சிவ தாண்டவத்தை கொண்டு தீம் அமைக்கப்பட்டுள்ளதாம்.

இரண்டு காதல் கதைகள், இரண்டு போராட்ட கதைகள் என இப்படத்தில் பல அம்சங்கள் நிறைந்துள்ளது. இதனால் துல்கர் சல்மான் ரசிகர்கள் இப்படத்தினை எதிர்பார்த்துள்ளனர்.

மேலும் படிக்க