• Download mobile app
09 Sep 2026, WednesdayEdition - 3864
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

‘தல’ தோனி ரசிகராக மாறிய விக்ரம் பிரபு!

October 7, 2017 tamilsamayam.com

கிரிக்கெட் வீரர் தோனியின் ரசிகராக விக்ரம் பிரபு மாறியுள்ளார்.

தற்போது விக்ரம் பிரபு பக்கா என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் நிக்கி கல்ராணி, பிந்துமாதவி நடிக்கிறார்கள். தவிர, சூரி, சதீஷ், ஆனந்த்ராஜ், நிழல்கள் ரவி, சிங்கமுத்து, சிங்கம் புலி, ரவிமரியா, வையாபுரி, இமான் அண்ணாச்சி ஆகியோரும் நடிக்கிறார்கள். அதிபர் படத்தை தயாரித்த பென் கண்ஸ்டோரிடியம் பட நிறுவன தயாரிப்பாளர் டி.சிவகுமார் இப்படத்தை தயாரிப்பதோடு, படத்திலும் நடிக்கிறார்.

இப்படத்திற்கு சத்யா இசையமைக்கிறார். எஸ்.சரவணன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தை எஸ்.எஸ்.சூர்யா இயக்குகிறார். படம் பற்றி விக்ரம் பிரபு கூறும்போது, இப்படத்தில் டோனிகுமார் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். படத்தில் தோனி பெயரில் ரசிகர் மன்றம் நடத்தும் அளவுக்கு வெறியன். மறக்கப்பட்டு வரும் கிராமத்து வாழ்க்கையை பதிவு செய்யும் படமாக இப்படம் இருக்கும். என்றார்.

மேலும் படிக்க