• Download mobile app
20 Mar 2026, FridayEdition - 3691
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தயாரிப்பு நிறுவனத்திற்கு பெரிய தலைவலியை ஏற்படுத்திய அட்லி!

June 2, 2017 tamilsamayam.com

விஜய் வைத்து இயக்கி வரும் அட்லி அந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கு பெரிய தலைவலியை ஏற்படுத்தி வருவதாக அவ்வப்போது செய்தி வெளியாகி வருகிறது.

‘தெறி’ படத்தின் வெற்றியால், மீண்டும் அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வருகிறார். இந்த படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கிறது. இந்நிலையில் விஜய் 61 படத்தின் பட்ஜெட் சொன்னதை விட பல மடங்கு எகிறிவிட்டதாம். பட்ஜெட் ரூ.100 கோடிக்கு மேல் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால், படப்பிடிப்புக்கு முன்னர் அட்லி இந்த அளவு பட்ஜெட்டை வரும் என்று சொல்லவில்லை என கூறப்படுகிறது.

இதனால் தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பான ‘சங்கமித்ரா’வுக்கு பண பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாம். அட்லியின் இந்த செயல் தயாரிப்பு குழுவிற்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. விஜய் பெரிய நடிகர் என்பதால் தயாரிப்பு குழு எதுவும் பேச முடியாமல் மவுனம் காத்து வருவதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க