• Download mobile app
09 Sep 2026, WednesdayEdition - 3864
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தனுஷ் இயக்கத்தில் நடிக்கும் நாகார்ஜுனா

February 6, 2018 தண்டோரா குழு

நடிகராக கலக்கி வரும் தனுஷ் முதன்முறையாக இயக்கிய படம் ‘பவர் பாண்டி’. இப்படம் மக்கள் மத்தியில் மட்டுமின்றி பிரபலங்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பினை பெற்றது.இதையடுத்து அவர் தேனாண்டாள் நிறுவனத்திற்காக ஒரு படத்தை இயக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில், அப்படத்தில் தனுஷ் நடிக்கவுள்ளதாகவும் , அவருடன் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் நாகர்ஜுனாவும் நடிக்கவுள்ளார் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது.இதுக்குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

மேலும் படிக்க