• Download mobile app
06 Jun 2026, SaturdayEdition - 3769
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தனுஷின் ஹாலிவுட் திரைப்படம் தொடங்கியது

May 16, 2017 தண்டோரா குழு

நடிகர் தனுஷ் கோலிவுட், பாலிவுட்டை தாண்டி தற்போது ஹாலிவுட் வரை சென்றுள்ளார். அவர் ஒரு ஹாலிவுட் படத்தில் நடிக்கவிருக்கிறார் என வெகுநாட்களாகவே பேசப்பட்டு வந்தது.

எனினும் இதன் படப்பிடிப்பு தொடங்காததை அடுத்து, இந்த படம் நின்று போனதாக வதந்திகள் பரவ தொடங்கியது. இந்த ஹாலிவுட் படத்துக்காக அவரது ரசிகர்களும் மிகவும் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில், தனுஷ் நடிக்கும் ” தி எக்ஸ்ட்ரா ஆர்டினரி ஜர்னி ஆப் தி பாக்கிர் “ படத்தின் படப்பிடிப்பு அண்மையில் தொடங்கியது. அப்போது படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வருகிறது.இந்த புகைப்படம் அவரது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.

மேலும் படிக்க