• Download mobile app
03 Feb 2026, TuesdayEdition - 3646
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தனுஷின் மலையாள படத்தின் டைட்டில் என்ன தெரியுமா?

May 29, 2017 தண்டோரா குழு

தமிழில் கொடி கட்டி பறந்து வரும் தனுஷ் ஹிந்தி மற்றும் ஹாலிவுட் திரையுலகில் கால் பதித்து தற்போது மலையாள படவுலகிலும் கால் பதித்துள்ளார்.

தனுஷ் தனது வுண்டர்பார் நிறுவனம்வுண்டர்பார் நிறுவனம் மூலம் மலையாளத்தில் முதல் முறையாக ஒரு படத்தை தயாரிக்கிறார். தற்போது இந்த படத்தின் டைட்டில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், தரங்கம் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மேலும் படிக்க