• Download mobile app
06 May 2024, MondayEdition - 3008
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தனி ஒருவன் படத்தில் நீக்கப்பட்ட காட்சிகளை வெளியீட்ட படக்குழு

August 28, 2017 தண்டோரா குழு

ஜெயம் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, அரவிந்த் ஸ்வாமி, நயன்தாராநடித்த ‘தனி ஒருவன்’ வெளியாகி இன்றுடன் இரண்டு வருடம் ஆனது.

ரசிகர்களால் பெரும் வரவேற்க்கப்பட்ட இப்படத்தின் இடம்பெறாத சில காட்சிகளை படக்குழுவினர் வெளியிட்டுள்ளார்.

மேலும் படிக்க