• Download mobile app
26 Jul 2026, SundayEdition - 3819
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜோதிகா நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு செல்ல ஒரு அரிய வாய்ப்பு!

April 18, 2018 தண்டோரா குழு

நீண்ட இடைவெளிக்கு பின் ஜோதிகா 36 வயதினிலே படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். அப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து மகளிர் மட்டும்,நாச்சியார் என பல்வேறு படங்களில் ஜோதிகாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் ஹிந்தியில் வித்யா பாலன் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்ப்பை பெற்ற ‘தும்ஹரி சுலு’ படத்தின் தமிழ் ரீமேக்கில் ஜோதிகா நடிக்கவுள்ளார்.இப்படத்தை இயக்குநர் ராதாமோகன் இயக்கவுள்ளார்.

இந்நிலையில்,படத்தின் தலைப்புக்காக,படக்குழு,போட்டி ஒன்றை அறிவித்துள்ளது.படத்தின் தலைப்பு இருவார்த்தைகளில் இருக்கும் என்றும்,ஒருவார்த்தை ராதாமோகன்,ஜோதிகாவுடன் தொடர்புடையது எனவும்,மற்றொரு வார்த்தை எஃப்.எம்.ரேடியோவின் பெயர் என்றும்,க்ளூ கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும்,இந்த போட்டி,20ம் தேதி மாலை 6 மணியுடன் முடிவடைகிறது.சரியான பதில்களை சொல்லும் 10 பேரை தேர்வு செய்து,படப்பிடிப்பு தளத்துக்கு அழைத்துச் செல்ல படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பதிலளிக்க:https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfJq1N-sPDPy4T-dbbUJZ_dpYgkrH2DBgD-iLz7yQO19A9G3g/viewform

மேலும் படிக்க