• Download mobile app
26 Jul 2026, SundayEdition - 3819
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜெயலலிதா கேரக்டரில் காஜல் அகர்வால்!

April 14, 2018 tamilsamayam.com

என்.டி.ஆர் வாழ்க்கை வரலாறு படத்தில் ஜெயலலிதா கேரக்டரில் நடிகை காஜல் அகர்வால் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

மறைந்த முன்னாள் ஆந்திர முதல்வரும்,சினிமா நடிகருமான என்.டி.ஆரின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்பட்டு வருகிறது.இந்தப் படத்தில் என்.டி.ஆர். கேரக்டரில் அவரது மகன் நடிகர் பாலகிருஷ்ணா நடிக்கிறார்.சமீபத்தில் இந்தப் படத்திற்கு பூஜை போடப்பட்டது.பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடிக்க நடிகை வித்யா பாலனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இந்நிலையில்,படத்தில் ஜெயலலிதா கேரக்டரில் நடிக்க காஜல் அகர்வால் ஒப்பந்தமாகியுள்ளார். நடிகை ஜெயலலிதா சினிமாவில் நடித்தபோது, தெலுங்கில் என்.டி.ஆருடன் பல படங்கள் நடித்துள்ளார். இளமை கால ஜெயலலிதா வேடத்துக்காக காஜல் அகர்வால் ஒப்பந்தமாகியுள்ளதாகவும் பாலகிருஷ்ணாவுடன் ஷூட்டிங்கில் நடிப்பதுபோல் அவரது காட்சிகள் இடம்பெற உள்ளதாகவும் பட வட்டாரம் தெரிவித்துள்ளது.இந்த படத்தை தேஜா இயக்குகிறார்.

மேலும் படிக்க