• Download mobile app
23 Aug 2026, SundayEdition - 3847
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சூர்யா படத்தில் இணைந்த ‘ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ்’ ஸ்டண்ட் கலைஞர்

June 6, 2019 தண்டோரா குழு

செல்வராகவனின் என்ஜிகே, கேவி ஆனந்தின் காப்பான் படங்களை தொடர்ந்து நடிகர் சூர்யா இறுதி சுற்று படத்தை சுதா கொங்கரா இயக்கத்தில் நடித்து வருகிறார்.’சூரரை போற்று’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்படிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இதற்கிடையில் ஹாலிவுட் திரைப்படமான ‘ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ்’ படத்தின் அனைத்து பாகங்களும் மெகா ஹிட் பெற்றது. இந்த படங்களின் ஸ்டண்ட் காட்சிகள் மிக முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், ‘ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ்’ படங்களுக்கு ஸ்டண்ட் இயக்குனராக பணிபுரிந்த கிரேக் பவல் என்பவர் நடிகர் சூர்யா நடித்து வரும் ‘சூரரை போற்று’ படத்தில் ஸ்டண்ட் இயக்குனராக இணைந்துள்ளார்.

இதனால்,இந்த படத்தின் ஸ்டண்ட் காட்சிகள் பயங்கரமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க