• Download mobile app
25 May 2026, MondayEdition - 3757
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சூர்யா நடிக்கும் NGK படத்தின் டீசர் எப்பொழுது?

March 15, 2018 தண்டோரா குழு

நடிகர் சூர்யா இயக்குநர் செல்வராகவன் இணையும் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது.

ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இந்த படத்திற்கு NGK என பெயரிட்டுள்ளனர்.இந்த படத்தில் சூர்யா ஜோடியாக ரகுல் ப்ரீத்தி சிங், மற்றும் சாய் பல்லவி ஆகியோர் நடிக்கின்றனர்.

யுவன்சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு அரவிந்த் கிருஷ்ணா படத்தொகுப்பை  மேற்கொள்ள சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு  செய்கிறார்.

தற்பொழுது இந்த படத்தை பற்றிய ஒரு தகவலை தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு வெளியிட்டுள்ளார்.இந்த படத்தின் டீசர் வருகிற ஜூன் மாதம் வெளியாகும் என பேட்டி ஒன்றில் அறிவித்துள்ளார்.

மேலும் படிக்க