• Download mobile app
09 Sep 2026, WednesdayEdition - 3864
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சூப்பர்ஸ்டாருக்கு வில்லியாக நடிக்கும் லேடி சூப்பர்ஸ்டார் ?

April 17, 2019 தண்டோரா குழு

கார்த்திக் சுப்புராஜின் பேட்ட படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினி ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் அண்மையயில் வெளியானது. மும்பையை கதைக்களமாக கொண்டு உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கியது.

இப்படத்தை ரஜினியின் 2.O படத்தை தயாரித்த லைக்கா நிறுவனமே தயாரிக்கிறது. ரஜினிக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்கிறார். படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகம் என படக்குழு அறிவித்துள்ளது.இந்நிலையில், இப்படத்தில் ரஜினிக்கு வில்லியாக நயன்தாரா நடிப்பதாக புதிய தகவல் கசிந்து வருகிறது. மேலும் தந்தை மகள் பாசத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகிவருவதாகவும், மகளாக நிவேதா தாமஸ் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படத்திற்காக 60 நாட்கள் நயன்தாரா கால்ஷீட் ஒதுக்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க