• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிவராத்திரியை முன்னிட்டு இன்ப அதிர்ச்சி அளித்த பாகுபலி படக்குழு..!

February 25, 2017 tamilsamayam.com

சிவராத்திரியை முன்னிட்டு பாகுபலி-2 படத்தின் புதிய மோஷன் போஸ்டரை இயக்குநர் ராஜ மெளலி வெளியிட்டுள்ளார்.

இந்தியாவில் அதிக பொருட்செலவில் உருவாகியுள்ள பாகுபலி-2 திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது.தற்போது இந்த படத்திற்காக கிராபிக்ஸ் வேலைகள்,உலகம் முழுவதும் உள்ள பல முன்னணி ஸ்டூடியோக்களில் நடைபெற்று வருகின்றன.இந்நிலையில் சிவராத்திரியை முன்னிட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு தீனி போடும் வகையில்,பாகுபலி-2 படத்தின் புதிய மோஷன் போஸ்டரை இயக்குநர் ராஜ மெளலி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தெலுங்கு மட்டுமல்லாது,பாகுபலி-2 படம் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட உள்ள அனைத்து மொழிகளிலும் இந்த புதிய மோஷன் போஸ்டரை ராஜமெளலி வெளியிட்டுள்ளார்.

மேலும் படிக்க