• Download mobile app
26 Jul 2026, SundayEdition - 3819
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிவகார்த்திகேயன் படத்திலிருந்து விக்னேஷ் சிவன் விலகியது ஏன்?

March 19, 2018 தண்டோரா குழு

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது பொன்ராம் இயக்கத்தில் சீமராஜா படத்தில்  நடித்து வருகிறார். இப்படத்தினையடுத்து, அவர்  விக்னேஷ் சிவனுடனும், ரவிக்குமார் இயக்கத்திலும் நடிக்க போவதாக செய்திகள் பரவியது.

இதற்கிடையில்,  திடீரென்று விக்னேஷ் சிவன் சிவகார்த்திகேயன் படத்திலிருந்து விலகிவிட்டார் என்று கூறப்படுகிறது. இதற்கு காரணம், இப்படத்தை தயாரிக்க இருந்த ஸ்டூடியோ கிரீன் உடனே ஒரு படத்தை எடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளார்களாம். அதனாலேயே விக்னேஷ் சிவனை சீக்கிரமே கதை தயார் செய்ய கூறினார்களாம். ஆனால் அவருக்கு அவசரமாக படம் இயக்கும் எண்ணம் இல்லை என்பதாலேயே அவர் விலகியுள்ளாராம்.

தற்போது ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் இயக்குனர் ராஜேஷ் அவர்களை ஒப்பந்தம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க