• Download mobile app
04 May 2026, MondayEdition - 3736
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் பிரபல இயக்குநரின் மகள்

February 18, 2019 தண்டோரா குழு

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வருபவர் சிவகார்த்திகேயன். தற்போது ராஜேஷ் இயக்கத்தில் நடித்து வருகிறார்.இவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இப்படம் மே 1ம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளனர்.

இப்படத்தை தொடர்ந்து இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார். தற்போது இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அரசியல் கலந்த த்ரில்லர் கதையாக இந்த படம் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது.இந்நிலையில் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரபல மலையாள இயக்குநர் பிரியதர்ஷனின் மகள் கல்யாணி நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும் படக்குழு விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது நடிகை கல்யாணி தமிழில் ‘ரா’ மற்றும் ‘வான்’ திரைப்படங்களில் நடிக்க 🏻ஒப்பந்தமாகிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க