• Download mobile app
26 Jul 2026, SundayEdition - 3819
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

‘சாமி-2’ படத்தின் இசையமைப்பாளர் இவர் தான்

May 17, 2017 தண்டோரா குழு

ஹரி இயக்கத்தில் கடந்த 2003ம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் ஆன படம் ‘சாமி’. இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை ஹரி இயக்கவுள்ளார். இதற்கான வேலைகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. இப்படத்தில் விக்ரம் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் மற்றும் திரிஷா ஆகியோர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்கள்.

தற்போது இந்த படத்தின் இசையமைப்பாளர் யார் என்பதை இந்த படத்தின் தயாரிப்பாளர் ஷிபு தமீம் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வ தகவலாக வெளியிட்டுள்ளார்.

ஹரி இயக்கிய சிங்கம், சிங்கம் 2 படங்களுக்கு இசையமைத்த தேவி ஸ்ரீபிரசாத் இந்த படத்திற்கு இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். விக்ரம் நடித்த கந்தசாமி படத்திற்கு பின்னர் மீண்டும் இவர் விக்ரமுடன் இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க