• Download mobile app
25 May 2026, MondayEdition - 3757
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சர்கார் படத்தில் இணைந்த மெர்சல் கூட்டணி

July 25, 2018 தண்டோரா குழு

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் சர்கார்.இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி நடித்து வருகிறார்.வரலட்சுமி சரத்குமார்,ராதாரவி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியாகி சமூக வலைத்தளங்களை கலக்கியது.இப்படத்திற்கு இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இதற்கு முன் உதயா,அழகிய தமிழ்மகன்,மெர்சல் ஆகிய படங்களுக்கு ரகுமான் இசையமைத்துள்ளார்.தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கபட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இதற்கிடையில்,மெர்சல் படத்தில் ஆளாபோறான் தமிழன் பாடலை எழுதிய கவிஞர் விவேக் சர்கார் பாடத்திலும் பாடல்கள் எழுதியுள்ளார்.இது குறித்து அவரே தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.இதற்காக ஏ.ஆர்.ரஹ்மான்,விஜய் மற்றும் தயாரிப்பு நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க